Home » photogallery » lifestyle » HEALTH TOP 5 WALKING HABITS THAT CAN SLOW THE PROCESS OF AGING

இந்த 5 விதமான நடைப்பயிற்சி உங்கள் ஆயுள் காலத்தை அதிகரிக்க உதவுமாம்..!

ஆய்வின் படி, தினமும் 10 நிமிடத்திற்கு விறுவிறுப்பான நடைபயிற்சியை மேற்கொள்வது மனிதனின் ஆயுளை நீட்டிக்கும் என கண்டறிந்துள்ளனர். மெதுவாக நடப்பவர்களைக் காட்டிலும், விறுவிறுப்பாக நடப்பவர்களின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள் வரை அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.