Home » photogallery » lifestyle » HEALTH TOP 10 ZINC RICH FOODS FOR VEGETARIANS ESR GHTA

Zinc Rich Food : சைவ உணவு உண்பவர்களுக்கான ஜிங்க் சத்து நிறைந்த 10 உணவுகள்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் சி-யை போலவே ஜிங்க் (Zinc)எனப்படும் துத்தநாகம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு துத்தநாகம் ஊக்கமளிக்கிறது.