ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் இவ்வளவு பாதிப்புகளா?- அதிர்ச்சியளிக்கும் புதிய ரிப்போர்ட்!

அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் இவ்வளவு பாதிப்புகளா?- அதிர்ச்சியளிக்கும் புதிய ரிப்போர்ட்!

உடலை ஒரு எல்லையைத் தாண்டி அழுத்தம் கொடுத்து மிக கடினமான உடல் அசைவுகளை மேற்கொள்ளும் நடிகர்கள் நடன கலைஞர்கள் ஆகியோர்களுக்கு சராசரி மனிதர்களை விட ஆயுள் குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.