முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » குழந்தைகளுக்கு சளி, இருமல் பிரச்னை.. கண்டிப்பாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!

குழந்தைகளுக்கு சளி, இருமல் பிரச்னை.. கண்டிப்பாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!

குளிர்காலத்தில் அன்றாடம் நாம் அனைவரும் எதிர்கொள்வது சளி இருமல் பிரச்சனைகள்தான். பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் மாறுதலால் பெரும்பாலும் குழந்தைகள்தான் பாதிக்கப்படுகின்றனர். அவற்றை தடுக்க சில வழிமுறைகள் உள்ளன.

 • 16

  குழந்தைகளுக்கு சளி, இருமல் பிரச்னை.. கண்டிப்பாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!

  குழந்தைக்குத் தாய்ப்பால்  1 .1/2 வயது வரை கொடுக்க வேண்டும். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு திறன் உண்டு. அதனால் எளிதில் அவர்களுக்கு சளி, இருமல் தொல்லை வராது.

  MORE
  GALLERIES

 • 26

  குழந்தைகளுக்கு சளி, இருமல் பிரச்னை.. கண்டிப்பாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!

  இருமல், சளியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வேகமாக மூச்சுவிடும். பால் குடிக்கத்திணறும். ஜுரமும் அதிகமாக இருக்கும். அதனால் பாலை சிறது சிறிதாகக் கொடுத்தால் குழந்தை இருமி வாந்தி எடுக்காது.

  MORE
  GALLERIES

 • 36

  குழந்தைகளுக்கு சளி, இருமல் பிரச்னை.. கண்டிப்பாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!

  குழந்தை இருக்குமிடத்தில் புகைப்பிடிக்ககூடாது. கொசுவர்த்தி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. அதனால் சளி இருமல் நோய் அதிகமாக பரவாமல் பாதுகாக்க முடியும்.

  MORE
  GALLERIES

 • 46

  குழந்தைகளுக்கு சளி, இருமல் பிரச்னை.. கண்டிப்பாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!

  குழந்தைக்கு அடிக்கடி தலையில் நீர் ஊற்றுவது காது,. மூக்கு போன்ற துவாரங்களில் எண்ணெய் ஊற்றுவது, வாயில் கைவிட்டு சளி எடுப்பது போன்ற தவறான பழக்க வழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 56

  குழந்தைகளுக்கு சளி, இருமல் பிரச்னை.. கண்டிப்பாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!

  வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு இருமல், சளி தொல்லை இருந்தால் அவர்கள் சுகாதாரமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். குழந்தைகள் அருகில் வராமல் இருப்பது நல்லது.

  MORE
  GALLERIES

 • 66

  குழந்தைகளுக்கு சளி, இருமல் பிரச்னை.. கண்டிப்பாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!

  காற்றோட்டம் இல்லாத அறைகளில் இருப்பதனால் இருமல், சளி நோய் வருவதற்கும் அவை வேகமாக பரவுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உண்டு அதனால் குழந்தைகளை விசாலமான கற்றோட்டம் உள்ள அறைகளில் வைத்திருப்பது நல்லது.

  MORE
  GALLERIES