Home » photogallery » lifestyle » HEALTH TIPS TO FIGHT OBESITY 5 LIFESTYLE MODIFICATIONS FOR WEIGH MANAGEMENT AND OVERALL WELLBEING ESR GHTA

நீங்கள் உடல் எடையை குறைத்தால் மட்டும் போதாது : இந்த 5 விஷயங்களையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்..!

எடை இழப்புக்காக நீங்கள் எந்த ஒரு சிகிச்சை எடுத்தாலும் வாழ்க்கை முறை மாற்றம் மட்டும் தான் இதற்கான தீர்வாக இருக்கும். உடல் பருமன் பிரச்சனையை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால் அது நீரிழிவு நோய், அதிக கொழுப்பு, பக்கவாதம், இதய பிரச்சினைகள், தூக்கமின்மை, மூச்சுத்திணறல், உயர் இரத்த அழுத்தம், பாலிசிஸ்டிக் கருப்பை நோய், புற்றுநோய் மற்றும் கல்லீரல் பிரச்னை போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.