Home » photogallery » lifestyle » HEALTH TIPS TO COPE WITH HEAVY PERIOD FLOW 7 WAYS TO MANAGE IT ESR GHTA

மாதவிடாய் சமயத்தில் அதிக இரத்தப்போக்கை அனுபவிக்கிறீர்களா..? சமாளிக்கும் வழிகள்..!

மாதவிடாய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் பல பெண்கள் அதிகப்படியான ரத்தப்போக்கை சமாளிக்கமுடியாமல் தவிக்கின்றனர். நாப்கின் முதல் ரத்தப்போக்கு கட்டுபடுத்துவது வரை சரியான வழிமுறைகளை கடைபிடித்தால் மட்டுமே இதிலிருந்து தப்பிக்க முடியும்.