Home » photogallery » lifestyle » HEALTH TIMES WHEN TAAPSEE PANNU AMAZED US WITH HER REALISTIC FITNESS PLANS ESR GHTA

உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள டாப்ஸி இத்தனை விஷயங்கள் செய்யுறாங்களா? நீங்களும் கற்றுக்கொள்ள வேண்டியவை...

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை டாப்ஸி பன்னு, மராத்தான்களுக்கு தன் உடலை தயார்படுத்துவது முதல் பளு தூக்கி தன் தசைகளை வலிமையாக்குவது வரை தான் செய்யும் பல விஷயங்களை ஷேர் செய்து வருகிறார்.