ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்கனும்... ஆனால் முடியலையா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்கனும்... ஆனால் முடியலையா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

பகல் நேரத்தில் 45 நிமிடங்களுக்கு ஒருமுறை 3 - 5 நிமிடங்கள் இருக்கும் இடத்திலேயே வாக்கிங் செல்ல உங்கள் மொபைலில் ஒரு ரிமைன்டரை செட் செய்து கொள்ளுங்கள்.