Home » photogallery » lifestyle » HEALTH THIS IS HOW ANUSHKA SHETTY LOSS HER WEIGHT WITH DIET AND EXERCISE ESR

அனுஷ்கா ஏறிய 20 கிலோ உடல் எடையை இப்படித்தான் குறைத்தாரா..? அவருடைய டயட் டிப்ஸ்..!

அவர் குண்டான பெண்களுக்கு வரும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் ஸீரோ சைஸ் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதற்காக தன் எடையிலிருந்து கூடுதலாக 20 கிலோ வரை எடை கூடினார்.