Home » photogallery » lifestyle » HEALTH THIS FOOD CAN HELP TO REDUCE VISCERAL FAT AS PER SCIENCE ESR GHTA

வயிற்று பகுதியில் சேர்ந்துள்ள கொழுப்பை குறைக்க மிகவும் சிரமப்படுகிறீர்களா..? உணவு மூலம் குறைக்க டிப்ஸ்

ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பிளெயின் யோகர்ட்டை எடுத்துக்கொள்வது மிக நல்லது. இதில் 20-23 கிராம் புரோட்டீன் நிறைந்துள்ளது. நீண்ட நேரத்திற்கு நமது வயிறை பசி இல்லாமல் வைக்க புரோட்டீன் உதவும்.