Home » photogallery » lifestyle » HEALTH THINGS THAT MAY INCREASE ONES RISK OF DEVELOPING BREAST CANCER ESR GHTA

பெண்களை அதிகளவில் தாக்கும் “மார்பக புற்றுநோய்” - காரணம் என்ன..?

தாமதமான கர்ப்பம், உடல் பருமன், மாசுபாடு, தவறான உணவு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவை மார்பக புற்றுநோய்க்கு முதன்மை காரணமாகிறது. மற்ற வகை புற்றுநோய்களைப் போலவே, மார்பகப் புற்றுநோயும் எந்த வயதிலும் வரலாம்.