Home » photogallery » lifestyle » HEALTH THINGS SAMANTHA DOES TO KEEP HER BODY BEAUTIFUL

சமந்தா இவ்வளவு ஃபிட்டாக இருக்க என்ன காரணம் தெரியுமா..? நீங்களும் தெரிஞ்சுக்கோங்க...

பல திரைப்படங்களில் கமிட்டாகி அசத்தல் கேரக்டர்களில் நடித்து வரும் சமந்தா எப்போதுமே தனது ஃபிட்னஸில் கவனமாக இருக்கிறார்.