Home » photogallery » lifestyle » HEALTH THESE YOGA ASANAS WILL REDUCE MORE WEIGHT THAN HEAVY WORKOUTS ARC

Yoga Asanas | உடல் எடையைக் குறைக்க தீவிர உடற்பயிற்சிகளை விட இந்த யோகாசனங்கள் எஃபெக்டிவ்!

திரிகோணாசனம் உங்கள் இரைப்பை குடல் செயல்திறனை ஊக்குவிக்கிறது மற்றும் தொப்பை கொழுப்பு குவிவதை குறைக்க உதவுகிறது.