Home » photogallery » lifestyle » HEALTH THESE SIMPLE TRICKS HELP TO REDUCE DEHYDRATION PROBLEM ESR

நீர்ச்சத்து விரைவில் குறைந்து அடிக்கடி தண்ணீர் தாகம் எடுக்கிறதா..? இந்த சிம்பிள் ட்ரிக்ஸை பின்பற்றுங்கள்..

காஃபி, டீ அதிகம் குடிப்பதை தவிருங்கள். பொறித்த உணவுகள், இனிப்பு வகைகள், மது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.