Home » photogallery » lifestyle » HEALTH THESE 5 DRY FRUITS HELPS TO WEIGHT LOSS ESR

உடல் எடையைக் குறைக்க வேண்டுமா..? இந்த 5 உலர் பழங்களை தினமும் சாப்பிடுங்கள்..!

உடல் எடை குறைக்கும் போது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் நம் உடல் எடைக் குறைப்பு ஆரோக்கியமானதாக இருக்கும். அதுதான் முழுமையான டயட் விதிக்கு உட்பட்டதாகும்.