Home » photogallery » lifestyle » HEALTH THE REASON FOR INCREASED RISK OF HEART ATTACK AND STROKE

கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க.. ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்டிரோக் போன்ற அபாயங்கள் அதிகரிக்க காரணம் இதுதான்

Heart Disease | ஸ்டிரோக் ஏற்படுகையில் கைகள் செயலிழப்பு, முகம் கோணுதல், பேச்சு குளறுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். அதுவே ஹார்ட் அட்டாக் என்றால் நெஞ்சு வலி, குளிர்ச்சியான வியர்வை, குமட்டல், தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் தென்படலாம்.