பகலில் அடிக்கடி தூங்கி வழிவதும், எப்போதும் மந்தமாக , சோர்வாக இருப்பதும், எந்த வேலையிலும் நாட்டமில்லாமல் தூங்கலாமா என்று கட்டிலை ஏக்கமாகப் பார்ப்பது போன்ற பிரச்னையை சமீப நாட்களாக அனுபவிக்கிறீர்கள் எனில் அதற்கு இவை காரணங்களாக இருக்கலாம்.
2/ 7
இரவு தூக்கமில்லாமை : இரவில் சீக்கிரம் தூங்கி 8 மணி நேர தூக்கத்தை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். சரியான இரவுத் தூக்கம் இல்லை என்றாலும் பகலில் சோர்வு ஏற்படும்.
3/ 7
குறட்டை மற்றும் மூச்சுத்திணறல் : இரவு கடுமையான குறட்டை விடும் பழக்கம் இருந்தாலும் தூக்கம் தடைபடும். இதனால் மூச்சுத்திணறல் ஏற்படும். இரவில் இதனால் சரியான தூக்கம் இல்லை என்றாலும் பகலில் சோர்வுடனும் தூக்க மயக்கமாக இருக்கும்.
4/ 7
கால் குடைச்சல் : இரவெல்லாம் கால்கல் இரண்டும் ஊசி குத்துவது போல் குடைச்சலாக இருந்து அதனால் தூக்கம் தடைபட்டாலும் பகலில் தூங்குவீர்கள்.
5/ 7
கஃபைன் : உங்களுக்கு அதிகம் காஃபி குடிக்கும் பழக்கமும், கஃபைன் நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டாலும் உங்கள் தூக்கத்திற்கு அது தடையாக இருக்கும்.
6/ 7
உணவு : முந்தைய நாள் இரவு அதிக உணவு சாப்பிட்டால், மது , புகைப்பழக்கம் அதிகமாக இருந்திருந்தாலும் தூக்கம் முழுமையாக இல்லாமல் மறுநாள் சோர்வுடன் இருப்பீர்கள்.
7/ 7
மன அழுத்தம் : மன அழுத்தத்தால் இரவு முழுவதும் தூக்கமில்லை என்றாலும் இந்த பிரச்னை வரும்.
17
எப்போதும் தூங்கி வழிந்துகொண்டே இருக்கிறீர்களா? அதற்கு இந்த பிரச்னைகள்தான் காரணம்..