Home » photogallery » lifestyle » HEALTH THE COVID 19 VACCINE COULD BE REFLECTED SHORT SIDE EFFECTS IN MENSTRUATION ESR

Corona Vaccine : கொரோனா தடுப்பூசி பெண்களின் மாதவிடாயில் பக்கவிளைவுகளை உண்டாக்குமா..? ஆய்வின் விளக்கம்

இந்த மாற்றமானது குறைந்த காலத்திற்கான பக்கவிளைவுகளே அன்றி இதனால் கருப்பைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இதனால் பயப்பட தேவையில்லை என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.