ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » இதய நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டுமா..? இந்த பரிசோதனைகளை அவசியம் செய்யுங்கள்..!

இதய நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டுமா..? இந்த பரிசோதனைகளை அவசியம் செய்யுங்கள்..!

Heat Care | முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வது இதய நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை முன்கூட்டியே கண்டறிய உதவும். இதன் மூலம், நோய் தீவிரமாகும் முன் சரியான சிகிச்சை பெற்று, நோயிலிருந்து விடுபட உதவும்.