Home » photogallery » lifestyle » HEALTH TENSION HEADACHES CAUSES SYMPTOMS AND HOW IT IS DIFFERENT FROM MIGRAINES ESR GHTA

Tension Headaches : நீங்கள் டென்ஷனாக இருக்கும்போது ஏன் தலைவலி உண்டாகிறது..? சரி செய்யும் வழிமுறைகள் என்ன..?

டென்ஷன் தலைவலி முக்கியமாக மன அழுத்தம் மற்றும் சோர்வு காரணமாக ஏற்படுவதால் வீட்டு வைத்தியத்திலேயே சரியாகலாம். சில நேரங்களில் டென்ஷன் தலைவலியிலிருந்து நிவாரணம் பெற தேவையான அளவு ஓய்வு மருந்தாக பயன்படுகிறது.