ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பெண்களுக்கு உண்டாகும் பாலியல் தொற்றுகளுக்கான 6 அறிகுறிகள்..!

பெண்களுக்கு உண்டாகும் பாலியல் தொற்றுகளுக்கான 6 அறிகுறிகள்..!

பெண்களின் பிறப்புறுப்பு மெல்லியதாகவும், பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு வசதியான இடமாகவும் உள்ளது. மேலும் இந்த பகுதியானது ஈரமான சூழலாகும், நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை எளிதாக்கும் படியாக உள்ளது.