ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உட்கார்ந்து எழுந்தாலே கால் மரத்து போகிறதா..? இந்த குறைபாடுதான் காரணம்..!

உட்கார்ந்து எழுந்தாலே கால் மரத்து போகிறதா..? இந்த குறைபாடுதான் காரணம்..!

பெண்களின் ஹீமோகுளோபின் அளவு எப்போதும் குறைவாகவே காட்டுகிறது. இது பெண்களுக்கு மட்டுமல்ல பொதுவாகவே உடல் ஆற்றல் அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் இரும்பு சத்து மிகவும் அடிப்படையான தேவை என்பதை பலரும் புரிந்துகொள்ள வேண்டும்.