ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » செல்லப்பிராணிகளுக்கும் புற்றுநோய் ஏற்படுமா..? அறிகுறிகளும்... சிகிச்சை முறைகளும்...

செல்லப்பிராணிகளுக்கும் புற்றுநோய் ஏற்படுமா..? அறிகுறிகளும்... சிகிச்சை முறைகளும்...

ஒரு செல்லப் பிராணி திடீரென எந்த வித காரணமும் இன்றி உடல் எடை குறைந்தால் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.