“பெச்சொட்டி சுரப்பி” என அழைக்கப்படும் ஒன்றினால் இவை இணைக்கப்பட்டுள்ளதாக பலர் கூறுகின்றனர். ஆனாலும் இதனை அங்கீகரிக்கும் வகையில் நவீன மருத்துவம் எந்தவித கருத்தையும் வெளிபடுத்தவில்லை, இவ்வாறு வயிற்றில் எண்ணெய் தடவிக் கொண்டு தூங்குவதால் என்னென்ன விதமான நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இப்போது பார்ப்போம்..
முகத்தில் உள்ள முகப்பருக்களை போக்குவதற்கும், சருமத்தை பளபளப்பாக வைக்கவும் மூன்றிலிருந்து நான்கு சொட்டுக்கள் வரை வேப்பெண்ணெயை இரவு உறங்க செல்வதற்கு முன் தொப்புளில் தடவி நன்றாக அரை அங்குலம் மசாஜ் செய்ய வேண்டும். இதனை தினசரி இரவு தூங்குவதற்கு முன் செய்து கடைப்பிடித்து வர கண்டிப்பாக பலன் கிடைக்கும் என்று பலர் கூறுகின்றனர்.