Home » photogallery » lifestyle » HEALTH SUFFERING FROM CONSTIPATION 5 FOODS THAT YOU SHOULD ADD IN YOUR DIET NOW

மலச்சிக்கலால் அவதியா..? இந்த 5 உணவுகளை தவறாமல் சாப்பிட்டால் பலன் கிடைக்கும்..!

மலம் கழிக்கும் போது பலர் எரிச்சல், வலி போன்ற வேதனைகளை சந்திக்கின்றனர். அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவது நாளடைவில் மலவாய் பகுதியில் கிழிசல், மலம் கழிக்கும் போது இரத்த போக்கு போன்ற உணர்வுகள் உண்டாக வாய்ப்புள்ளது.