ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மாரடைப்பு, இதய செயலிழப்புக்கு முக்கிய காரணம் இந்த சத்து குறைவதுதான்! வெளியான புதிய ஆய்வு முடிவு!

மாரடைப்பு, இதய செயலிழப்புக்கு முக்கிய காரணம் இந்த சத்து குறைவதுதான்! வெளியான புதிய ஆய்வு முடிவு!

மாரடைப்பு ஏற்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு அடுத்த ஐந்து வருடத்திற்குள் இதய செயலிழப்பு ஏற்படும் பாதிப்பு அதிகமாக உள்ளதாக கூறுகிறார். இந்த தலைமுறையில் அமெரிக்காவில் மட்டும் வருடத்திற்கு மூன்று லட்சம் பேர் இதய செயலிழப்பினால் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.