Home » photogallery » lifestyle » HEALTH SPIROMETER FOR LUNG EXERCISE HOW TO USE AND KNOW THE BENEFITS OF SPIROMETER ESR

spirometer for lung exercise : நுரையீரல் பயிற்சிக்கு ஸ்பைரோமீட்டர் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்..? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

ஸ்பைரோமீட்டர் அறுவை சிகிச்சை அல்லது நுரையீரல் பாதிப்பிற்குப் பின் அதன் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. ஸ்பைரோமீட்டரைப் பயன்படுத்துவதால் நுரையீரலின் உள்ளேயும் வெளியேயும் சுவாசிப்பதை எளிமையாக்குகிறது