Home » photogallery » lifestyle » HEALTH SOME TIPS FOR SCARS ON THE BODY AND BLACK SPOTS HOME REMEDY VAI

உடலில் ஏற்பட்ட தழும்பை மறையவைக்க சில டிப்ஸ்!

தழும்புகள் பொதுவாக தீகாயத்தினாலோ, விபத்தினாலோ அல்லது அலர்ஜியினாலோ ஏற்படுகிறது. சில வகை தழும்பை மறைய வைக்க எத்தனை க்ரீம்கள் பயன்படுத்தினாலும் எந்த ஒரு பலனும் இருப்பதில்லை. ஆனால் அத்தகைய தழும்புகளையும் மறைய வைக்கும் சில இயற்கை மருத்துவ பொருட்களை பற்றி இங்கு தெரிந்துக் கொள்வோம் வாங்க....