ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குறட்டை சத்தத்தை நிறுத்துவது எப்படி..? உங்களுக்கான 7 வழிகள்..!

குறட்டை சத்தத்தை நிறுத்துவது எப்படி..? உங்களுக்கான 7 வழிகள்..!

குறட்டை சத்தம் வித்தியாசமாகவும், கேட்க முடியாத அளவிற்கு இருப்பதாக குடும்பத்தார் கவனித்து கூறினால் உடனே மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நல்லது. தூங்கும் முன் சுடு தண்ணீரில் குளித்துவிட்டு தூக்கம் பழக்கத்தை பின்பற்றினாலும் குறட்டை குறையலாம்.