ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய தோல் பராமரிப்பு முறைகள் மற்றும் புராடக்ட்கள் இதோ!

கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய தோல் பராமரிப்பு முறைகள் மற்றும் புராடக்ட்கள் இதோ!

கர்ப்ப காலத்தில், குறிப்பாக இந்திய தோல் வகைக்கு, கருமை போன்ற பிக்மென்டேஷன் இயல்பாகவே ஏற்படும். பல பெண்களுக்கு மெலஸ்மா போன்ற பாதிப்புகள் முகத்தில் வரக்கூடும். இதற்கு சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது சிறப்பு.