Home » photogallery » lifestyle » HEALTH SIMPLE WAYS TO DEAL WITH POST COVID FATIGUE ESR

Post-Covid fatigue : கொரோனா குணமடைந்த பின் உண்டாகும் சோர்வை எப்படி கையாளுவது..? உங்களுக்கான சில டிப்ஸ்..!

உடல் சோர்வு மட்டுமல்லாது அடிக்கடி தூங்கி வழிதல், ஞாபகத் திறன் குறைவு, எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை போன்ற அறிகுறிகளும் இருந்தால் இதிலிருந்து நீங்கள் வெளியேறும் விஷயங்களை முயற்சி செய்வது அவசியம்.