Home » photogallery » lifestyle » HEALTH SIMPLE LIFESTYLE CHANGES CAN HELP YOU MANAGE PCOS BETTER ESR GHTA

டயட் to உடற்பயிற்சி : உங்கள் தினசரி வாழ்க்கைமுறையில் மாற்றங்களை செய்தால் PCOS-ஐ தவிர்க்கலாம்...

PCOS ஒரு வாழ்க்கை முறை கோளாறு தான் என்பதை நாம் அடிக்கடி மறந்துவிடுகிறோம். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் உகந்த எடையை பராமரிப்பது ஆகியவை இந்த பிரச்சனையை நிர்வகிக்க உதவும்.