Home » photogallery » lifestyle » HEALTH SIMPLE EXERCISES FOR KIDS TO DO AT HOME GHTA SKV

குழந்தைகள் அவசியம் செய்ய வேண்டிய 8 எளிமையான உடற்பயிற்சிகள்…

Kids Exercises : சிறு வயதிலேயே பல குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஓடி ஆடி விளையாடாமல் ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்து இருப்பது தான். மருத்துவர்கள் கூறும் இந்த எளிய உடற்பயிற்சிகளை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்று தந்து, செய்ய வைத்தால் போதும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.