Home » photogallery » lifestyle » HEALTH SIGNS OF IRON DEFICIENCY 5 SIGNS THAT YOUR IRON LEVEL IS LOW ESR GHTA

தலை சுற்றல்...சோர்வு... மூச்சுத் திணறல்...இரும்பு சத்து குறைந்தால் என்னென்ன அறிகுறிகளை காட்டும்..?

நம் நாட்டில் சுமார் 80% பேருக்கு இந்த சத்து குறைபாடு உள்ளது. போதிய சத்துள்ள உணவுகளை தொடர்ந்து எடுத்து கொள்ள வழியில்லாத காரணத்தால், நடுத்தர மக்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை இந்த இரும்புசத்து குறைபாடு அதிகம் பாதிக்கிறது.