முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » அமைதியான தூக்கத்திற்கு இயர்ப்ளக்ஸ் (Earplugs) பயன்படுத்தும் நபரா நீங்கள்? உஷார்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!

அமைதியான தூக்கத்திற்கு இயர்ப்ளக்ஸ் (Earplugs) பயன்படுத்தும் நபரா நீங்கள்? உஷார்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!

காதில் இயர்ப்ளக்ஸை நாம் அடிக்கடி பயன்படுத்தும் போது காதினுள் மெழுகு உள்ளே சேர்ந்துவிடுகிறது. இதனால் நோய்த்தொற்றின் பாதிப்புகள் அதிகமாகி காது கேளாத பிரச்சனைகளுக்கு நம்மை ஆளாக்குகிறது..

 • 17

  அமைதியான தூக்கத்திற்கு இயர்ப்ளக்ஸ் (Earplugs) பயன்படுத்தும் நபரா நீங்கள்? உஷார்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!

  தூக்கம் என்பது ஒருவரின் உடல் மற்றும் மனநலத்திற்கு அவசியமான ஒன்று. எவ்வளவு சத்தம் கேட்டாலும் தூங்கும் நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் குண்டூசி விழுந்தால் கூட தூக்கம் சிலருக்கு களைந்துவிடும். எனவே தான் தூங்குவதற்கு அமைதியான சூழலைப் பலர் எதிர்ப்பார்க்கிறார்கள். தூங்கும் போது காதில் அடைப்புகளை அணியும் போது தேவையற்ற ஒலியைத் தடுப்பதோடு நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.

  MORE
  GALLERIES

 • 27

  அமைதியான தூக்கத்திற்கு இயர்ப்ளக்ஸ் (Earplugs) பயன்படுத்தும் நபரா நீங்கள்? உஷார்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!

  தூக்கம் என்பது ஒருவரின் உடல் மற்றும் மனநலத்திற்கு அவசியமான ஒன்று. எவ்வளவு சத்தம் கேட்டாலும் தூங்கும் நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் குண்டு ஊசி விழுந்தால் கூட தூக்கம் சிலருக்கு களைந்துவிடும். எனவே தான் தூங்குவதற்கு அமைதியான சூழலைப் பலர் எதிர்ப்பார்க்கிறார்கள். தூங்கும் போது காதில் அடைப்புகளை அணியும் போது (இயர்ப்ளக்ஸ் (Earplugs) தேவையற்ற ஒலியைத் தடுப்பதோடு நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும். ஆனால் இதில் பல சிக்கல்களும் உள்ளன.

  MORE
  GALLERIES

 • 37

  அமைதியான தூக்கத்திற்கு இயர்ப்ளக்ஸ் (Earplugs) பயன்படுத்தும் நபரா நீங்கள்? உஷார்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!

  காது தொற்று : நீண்ட நேரம் காதில் இயர்ப்ளக்ஸை நாம் அணியும் போது காதில் நோய்த்தொற்றுகளை உருவாக்கும் அபாயமும் அதிகரிக்கிறது. நம்முடைய காதில் ஈரப்பதம் சிக்கி, பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் திறன் உள்ளது. இந்த நேரத்தில் இரவில் நாம் இயர்ப்ளக்ஸைப் பயன்படுத்தும் போது நம்முடைய காது தொற்று தாக்குதலுக்குப் பாதிப்புக்கு உள்ளாகி நமக்கு வலியை ஏற்படுத்துகிறது.

  MORE
  GALLERIES

 • 47

  அமைதியான தூக்கத்திற்கு இயர்ப்ளக்ஸ் (Earplugs) பயன்படுத்தும் நபரா நீங்கள்? உஷார்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!

  காது கேளாத பிரச்சனைக்கு வழிவகுக்கும் : காதில் இயர்ப்ளக்ஸை நாம் அடிக்கடி பயன்படுத்தும் போது காதினுள் மெழுகு உள்ளே சேர்ந்துவிடுகிறது. இதனால் நோய்த்தொற்றின் பாதிப்புகள் அதிகமாகி காது கேளாத பிரச்சனைகளுக்கு நம்மை ஆளாக்குகிறது. . இது தொற்றுநோய்களுக்கு மற்றொரு காரணமாக இருக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 57

  அமைதியான தூக்கத்திற்கு இயர்ப்ளக்ஸ் (Earplugs) பயன்படுத்தும் நபரா நீங்கள்? உஷார்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!

  காதில் காயம் ஏற்படுதல் : நம்முடைய காதுகளுக்கு ஏற்ற சரியான அளவில் இயர்ப்ளக்ஸை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், காதுக்குள் ஆழமாக சென்றுவிடுகிறது. இதனால் உள்காதில் உள்ள சிறிய, உணர்திறன் வாய்ந்த எலும்புகள் மற்றும் காது கால்வாய்க்கு தீங்கு விளைவிளைக்கும் அபாயம் உள்ளது. உங்களது ஏற்ற மற்றும் தரமுள்ள இயர்ப்ளக்ஸ் பயன்படுத்த வேண்டும். அதுவும் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் பிரச்சனைக்கு உள்ளாக நேரிடும்.

  MORE
  GALLERIES

 • 67

  அமைதியான தூக்கத்திற்கு இயர்ப்ளக்ஸ் (Earplugs) பயன்படுத்தும் நபரா நீங்கள்? உஷார்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!

  அசௌகரியம் : சிலர் காதில் இயர்ப்ளக்ஸை நீண்ட நேரம் அணிவதால் சங்கடமான உணர்வைப் பெறுகிறார்கள். மேலும் காதுகளில் வலி ஏற்படுவதோடு நம்முடைய தூக்கத்தையும் பாதிக்கும் வகையில் அமைகிறது.

  MORE
  GALLERIES

 • 77

  அமைதியான தூக்கத்திற்கு இயர்ப்ளக்ஸ் (Earplugs) பயன்படுத்தும் நபரா நீங்கள்? உஷார்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்!

  இந்த சிக்கல்களைத் தவிர்க்க, தரமான மற்றும் பொருத்தமான காதுகுழாய்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியமான ஒன்று. மேலும் காது நோய்த்தொற்றுகளின் அபாயத்தைக் குறைக்க, ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் முன்னும் பின்னும் உங்கள் இயர்ப்ளக்ஸை சுத்தப்படுத்துவது அவசியம். மேலும் உங்கள் காதுகள் ஈரமாக இருக்கும் போது இயர்ப்ளக்ஸை வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நிம்மதியான தூக்கம் வேண்டும் என்பதற்காக இயர்ப்ளக்ஸை நீங்கள் உபயோகித்து உங்களின் காதுகளில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்திவிடாதீர்கள் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

  MORE
  GALLERIES