Home » photogallery » lifestyle » HEALTH SIDE EFFECTS OF TURMERIC WHICH IS FULL OF COUNTLESS MEDICINAL PROPERTIES

எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட மஞ்சளை அதிகம் சாப்பிட்டால் இந்த விளைவுகள் உண்டாகும்

Turmeric Side Effects | ஒருவர் எந்த அளவுக்கு மிகுதியாக மஞ்சள் உட்கொள்கிறார் என்பதைப் பொறுத்து, அதன் விளைவுகள் மாறுபடுகின்றன. பொதுவாக வயிறு பிரச்சினை, வயிற்றுப்போக்கு, ஆசிட் ரிஃப்ளெக்ஸ், மயக்க உணர்வு மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.