Home » photogallery » lifestyle » HEALTH SIDE EFFECTS OF NOT EJACULATION SPERM IN PARTICULAR PERIOD ESR 2

ஆண்கள் விந்தணுக்களை நீண்ட நாட்களுக்கு வெளியேற்றாமல் இருந்தால் என்ன ஆகும்..? தெரிந்துகொள்ளுங்கள்..!

விந்தணுக்கள் அவர்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது என்பதால் அதை சீராக பராமரிக்க வேண்டும். விந்தணுக்களை வெளியேற்றாமல் அப்படியே தேக்கி வைப்பதால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.