Home » photogallery » lifestyle » HEALTH SIDE EFFECTS OF DRINKINGS EXCESSIVE TEA PER DAY

ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிப்பீங்க..? இந்த அளவை தாண்டினால் ஆரோக்கியத்திற்கே ஆபத்தாகலாம்...

டீ மனதை ஆறுதல் படுத்துவதற்கும் மற்றும் குணப்படுத்துவதற்கான ஒரு பிரபலமான தேர்வாக இருந்தாலும், இதன் அதிகபடியாக நுகர்வு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.