ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » வெள்ளரிக்காய் சாப்பிட்டால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா..? அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உண்டாகும் தீமைகள்..!

வெள்ளரிக்காய் சாப்பிட்டால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா..? அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உண்டாகும் தீமைகள்..!

வெள்ளரிகள் பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பி உள்ளன. மார்பகம், கருப்பை மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் லிக்னான்ஸ் எனப்படும் பாலிபினால்கள் வெள்ளரிகளில் உள்ளன.