கடினமாக தேய்ப்பது : ஏதேனும் கிளுகிளுப்பான கதை அல்லது ஜோக் படித்து முடித்த பிறகு அல்லது அடல்ட் படங்களை பார்த்த பிறகு தங்களின் கற்பனை குதிரைகளை ஓடவிட்டபடி சுய இன்பம் செய்வது ஆண்களின் வழக்கமாக இருக்கிறது. ஆனால், ஆர்வ மிகுதியில் சிலர் ஆணுறுப்பை மிகுந்த அழுத்தத்துடன், கடினமாக தேய்கின்றனர். இதனால் வீக்கம், அரிப்பு, வலி போன்றவை உண்டாகலாம்.
கடினமாக அழுத்துவது : பிறப்புறுப்பு மென்மையான திசுக்கள் மற்றும் நரம்புகளை கொண்டது. அப்பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, விரைப்புத்தன்மை ஏற்படுவதால் மட்டுமே அது தடிமனாக மாறுகிறது. ஆனால், இதை உணர்ந்து கொள்ளாமல், சுய இன்பம் செய்யும் ஆண்கள் பலர் அதனை மிகக் கடினமாக அழுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இது ஆணுறுப்பில் காயங்கள், முறிவுகளை ஏற்படுத்தக் கூடும். ஆகவே, மெதுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
ஓடும் காரில்… ஆளில்லாத சாலைகளில் காரில் வேகமாக பயணிப்பதே ஒரு மகிழ்ச்சியான விஷயம் தான். அந்த சமயத்தில் சுய இன்பம் செய்து இன்னும் கூடுதலான குதூகலம் பெறுவதை சில ஆண்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால், கார் வேகமாக செல்லும்போது, உங்கள் உடலும் வேகமான இயக்கத்தில் இருக்கும் என்பதை மறந்து விடக் கூடாது. இத்தகைய தருணங்களில் ஆர்வ மிகுதியால் செய்யும் சில காரியங்கள் உங்கள் ஆணுறுப்பை பாதிக்கும். ஆகவே, தனி அறையில் அல்லது காரை நிறுத்திவிட்டு தொடருவதே நல்லது.
ஏதேனும் பொருட்களை பயன்படுத்துவது : கிளு, கிளுப்பான மற்றும் இயற்கையான அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சில ஆண்கள் பாட்டில் அல்லது சுகாதாரமற்ற பொருட்களை பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால், மிகவும் உணர்ச்சிகள் நிறைந்த ஆணுறுப்பின் நுனிப்பகுதியில் இதுபோன்ற அபாயம் நிறைந்த பொருட்களை பயன்படுத்தினால், நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.