Home » photogallery » lifestyle » HEALTH SAFETY MEASUREMENTS TO GO TO THE HOSPITAL AND VISIT DOCTOR ESR

கொரோனா காலத்தில் மருத்துவமனை செல்ல தயக்கமா..? பாதுகாப்பிற்காக இந்த வழிகளை பின்பற்றுங்கள்..!

அதிக நோயாளிகள் வரும் மருத்துவமைகளுக்கு செல்வது எனில் பாதுகாப்பு உணர்வு அதிகரிக்கும். இருப்பினும் உடல்நல பாதிப்புகள் தீவிரமாக இருக்கும்போது மருத்துவமனைக்கு சென்றுதான் ஆக வேண்டும்.