Home » photogallery » lifestyle » HEALTH SAFELY CELEBRATE THE NEW YEAR OF 2022 WITH CORONA OMICRON SAFETY MEASURES ESR

New Year 2022 : புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மத்தியில் ஒமைக்ரானை மறந்துடாதீங்க... தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள சில டிப்ஸ்

ஒவ்வொரு வருடமும் புத்தாண்டை வரவேற்க பொது இடங்களிலும், ஹோட்டல்களிலும் மக்கள் ஒன்று கூடி கொண்டாடுவது வழக்கம். ஆனால் கடந்த 2 வருடங்களாகவே அவ்வாறு கொண்டாடுவது சற்று கடினமாகிவிட்டது.