Home » photogallery » lifestyle » HEALTH RUNNING FOR WOMEN HOW RUNNING CAN AFFECT YOUR BREASTS AND UTERUS ESR

ரன்னிங் செய்தால் பெண்களின் கருப்பை மற்றும் மார்பகங்களை பாதிக்குமா..?

ரன்னிங் மேற்கொள்ளும் போது நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள தண்ணீர் எடுத்து செல்வது அவசியம். ஆனால் ஒரு பெண்ணாக, உங்கள் ஓட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு மனதில் கொள்ள வேண்டிய மற்றும் கவனித்துக் கொள்ள வேண்டிய பிற விஷயங்களும் இருக்கிறது.