Home » photogallery » lifestyle » HEALTH RESTART YOUR FITNESS JOURNEY WITH 5 EASY WORKOUTS AFTER COVID SELV GHTA

கோவிட் தொற்று பாதிப்பிற்கு பின் மீண்டும் வொர்க்கவுட் செய்ய நினைப்பவர்களுக்கான டிப்ஸ்..

Post Covid exercises Tips | கோவிட் நோயிலிருந்து மீண்டு வரும் போது வொர்க்கவுட் விஷயத்தில் நிதானமாக செயல்பட வேண்டும். கூடுதலாக உடல்நல சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்க்க இன்னும் சோர்வு, மூச்சுத் திணறல் அல்லது வேறு ஏதேனும் உடல் அசௌகரியம் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா என்பதை பாதிக்கப்பட்டவர்கள் சரிபார்த்து கொள்ளவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.