Home » photogallery » lifestyle » HEALTH RESEARCH SUGGESTS LUNG DISEASES CAUSING BACTERIA THRIVE ON RED BLOOD CELLS ESR GHTA

நுரையீரல் தொற்று நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் சிவப்பு ரத்த அணுக்களில் வாழ்கின்றன - புதிய ஆய்வில் அதிர்ச்சி..!

மைகோபாக்டீரியா என்ற ஒரு பாக்டீரியம் வகை, மனிதர்களின் உடலில் இருக்கும் சிவப்பு அணுக்களுடன் தொடர்புடையது. குறிப்பாக, நுரையீரல் தொற்று ஏற்படும் இடங்களில் இது பரலவாகக் காணப்படுகிறது.