Home » photogallery » lifestyle » HEALTH REPORT WHAT DOES THE COLOUR OF YOUR TONGUE INDICATE ABOUT YOUR HEALTH KNOW HERE ESR GHTA

நாக்கை வைத்தே உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் சொல்லிவிடலாம் : எப்படி தெரியுமா?

ஆரோக்கியமான நாக்கு பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் நாம் சாப்பிடும் உணவால் நாக்கின் நிறம் சற்று மாறக்கூடும் ஆனால் நீண்ட காலத்திற்கு உங்கள் நாக்கின் நிறம் பிங்க் நிறத்தில் இல்லை என்றால் உடலில் இருக்கும் பிரச்சினைகளை அது குறிக்கிறது.