Home » photogallery » lifestyle » HEALTH REPORT TIPS FOR WORKING PREGNANT WOMEN HOW TO TAKE CARE OF YOUR HEALTH ESR GHTA

அலுவலக வேலை செய்யும் கர்ப்பிணி பெண்கள் இந்த 5 விஷயங்களை மறக்காமல் பின்பற்றுங்கள்..!

Pregnancy Tips for Office Going Women: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அலுவலக வேலை உள்ளது என்பதற்காக உணவுகளை எப்போதும் தவிர்க்க கூடாது. எனவே ஊட்டச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை துண்டு துண்டாக அரிந்து சாலட் போன்று சாப்பிடலாம்.