Home » photogallery » lifestyle » HEALTH RELIEVE CONSTIPATION INSOMNIA AYURVEDA WEEK DIET TIPS ESR GHTA

நெய் கலந்த பால், கருப்பு திராட்சை... தூக்கம், மலச்சிக்கலை போக்கும் எளிய வீட்டு மருத்துவம்...

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் தினசரி காலை உணவில் பப்பாளி சேர்த்துக் கொள்ள வேண்டும். பப்பாளியில் பப்பைன் என்ற என்ஜைம் இருக்கிறது. அது வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.