Home » photogallery » lifestyle » HEALTH REASONS WHY INITIAL SIGNS OF ALCOHOLIC LIVER DISEASE ARE HARD TO DETECT ESR GHTA

உங்கள் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதை காட்டும் இந்த அறிகுறிகளை அலட்சியம் காட்டாதீர்கள்..!

மது பழக்கத்தால் உண்டாகும் கல்லீரல் நோயானது கல்லீரலை மட்டும் பாதிக்காது. மேலும் இது முழு உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும். வறண்ட தொண்டை, பசியின்மை, மஞ்சள் காமாலை, வாந்தி போன்றவை ஆரம்ப கால கல்லீரல் நோயின் அறிகுறிகள் ஆகும்.