Home » photogallery » lifestyle » HEALTH REASON AND TREATMENTS FOR SWEATY PALMS ESR

உள்ளங்கையில் அதிகமாக வியர்வை வருகிறதா..? தவிர்க்க வேண்டிய வழிகளை விளக்கும் மருத்துவர்..!

உள்ளங்கையில் வியர்வை வழிவதை இரண்டு வகைகளாக பிரிக்கின்றனர். அவை பிரைமரி ஹைப்பர்ஹைட்ராசிஸ், மற்றும் செகண்டரி ஹைப்பர்ஹைட்ராசிஸ்.